Day: June 10, 2021
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்
பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ்மேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில் 12பேர் உயிரிழப்பு!
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது எஃகு ஆலையில் இருந்து சுமார்மேலும் படிக்க...
இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்
இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேமேலும் படிக்க...
மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
மும்பை நகரின் மலாட் பகுதியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதன்போது குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர்மேலும் படிக்க...
நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் – சுகாதார துறையினர் எச்சரிக்கை!
இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்சமயம் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொது மக்கள் தமதுமேலும் படிக்க...
முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்
முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மணல் அகழ்வு நடக்கிறது என்ற செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும்மேலும் படிக்க...