Day: May 20, 2021
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தினேஸ் குணவர்த்தனவுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பேச்சு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர்மேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது!
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, பிரான்ஸில் கொரோனத் தடுப்பூசிகள் போட ஆரம்பித்ததில் இருந்து மொத்தமாக முப்பது மில்லியனைத் தாண்டி 30.816.508 தடுப்பூசி அளவுகள் போடப்பட்டுள்ளன. பிரான்ஸின் பொதுமக்கள் சுகாதாரமேலும் படிக்க...
வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும், சேவை இறக்குமதி 14 சதவீதமும் அதிகரித்து உள்ளது. 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாடு நேற்று வெளியிட்டது. இதில்மேலும் படிக்க...
மூச்சுத்திணறலால் ஆஸ்பத்திரியில் அனுமதி- விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை
விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் பற்றி மியாட் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். பேசும் திறன் குறைந்து எழுந்து நடமாடவும் அவர்மேலும் படிக்க...
உலகில் மிக அபாயம் மிக்கவையாக கண்டறியப்பட்ட 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இலங்கையில் அடையாளம்?
உலகில் மிக அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது குறித்து தொடர்ந்தும் தீவிரமாகமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் அமுலாகும் முழுநேர பயணத்தடை – மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிமேலும் படிக்க...
அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுக்க தயாரில்லை – சஜித்
நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும்மேலும் படிக்க...