Day: May 10, 2021
ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை
ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர்மேலும் படிக்க...
அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு!
பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘ஐரோப்பாவின் எதிர்காலம்’ என்ற மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் விருந்தோம்பல்- வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!
இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தரவுகளை மேலும் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மக்கள் ஒருவருக்கொருவர்மேலும் படிக்க...
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!
வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரித்தானியாவில்மேலும் படிக்க...
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு – முன்னாள் எம்.பி.க்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா வைரஸ்?
கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்ட ரகசிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது.மேலும் படிக்க...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கி சூடுமேலும் படிக்க...
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தலைமை செயலகத்துக்கு பயனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ரொக்கப்பணமாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.சென்னை: சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.மேலும் படிக்க...
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில்மேலும் படிக்க...
சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க பொலிசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மட்டக்களப்பில் பொலிஸார் இன்றுமேலும் படிக்க...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குங்கள் – மனோ கணேசன் வலியுறுத்து
நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்மேலும் படிக்க...
தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் – கலையரசன்
வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...