Day: April 20, 2021
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர் களுக்கான வயது வரம்பில் மாற்றம்
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து கூறுகையில், ‘மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு என்ஏசிஐ ஆலோசனை வழங்குகிறது. பொதுமேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4மேலும் படிக்க...
எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO
கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம், சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கானமேலும் படிக்க...
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே நாம் கொண்டாட முடியாத வர்களாக நசுக்கப்பட்டு இருக்கிறோம்– சிறீதரன்
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுமேலும் படிக்க...