Day: April 13, 2021
இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்றார்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99.மேலும் படிக்க...
தமிழகத்தில் தினமும் ரூ.40 கோடிக்கு ‘முககவசம்’ விற்பனை
முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. கொரோனாவை அண்ட விடாமல் பாதுகாக்க முக கவசம் அவசியமாகிவிட்டது. அதிலும் 2-வது அலை வீரியத்துடன் வேகமாக பரவிமேலும் படிக்க...
டென்மார்க்கிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ள பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனம்!
பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனமான அல்ஸ்டோம் நிறுவனம், டென்மார்க் நாட்டிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ளது. டென்மார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் பங்கெடுத்து, புதிய ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸின் அல்ஸ்டோம் நிறுவனம், கைப்பற்றியுள்ளது. இதன்படி, டென்மார்க் நாட்டுக்காக 100 மின்சார ரயில்களைமேலும் படிக்க...
பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு- பிரதமர் மோடி வாழ்த்து
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நவராத்திரி தொடங்க இருப்பதற்கும் வாழ்த்து தெரிவித்தார். யுகாதி,மேலும் படிக்க...
இரண்டு முககவசம் அணிவது அவசியமா?- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான். கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணியாமல் வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க்மேலும் படிக்க...
இந்த ஆண்டு பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் – பிரதமர் நம்பிக்கை
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இந்த நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்தபோதும்மேலும் படிக்க...
கொரோனாவால் யாழில் சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்தது
யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புடவை விற்பனை நிலையங்கள்மேலும் படிக்க...
இலங்கையில் 11 பயங்கரவாத குழுக்கள் தடை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்தமேலும் படிக்க...
சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுதத் சமரவீர
சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையைமேலும் படிக்க...