Day: November 24, 2020
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்!
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதிமேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
பிரான்ஸில் திடீரென தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்!
பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Place de la République என்ற பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்துமேலும் படிக்க...
பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை விரைந்து விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!
நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்து – அரசாங்கம் எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1,000 ரூபாயாக ஆக உயர்த்தப்படமேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
மாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா
மாவீரர் நினைவு நாள் தடைக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என். ஸ்ரீகாந்தா மேலும்மேலும் படிக்க...
12வது ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை
தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருகின்றார்கள் அன்பு மகன்மார் கேதீஸ்வரன், ஜோதீஸ்வரன், மகேஸ்வரன்,மேலும் படிக்க...