Day: August 7, 2020
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில்மேலும் படிக்க...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நாமல் ராஜக்பக்ஷ 166,660 விருப்பு வாக்குகளைப் பெற்றுமேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தல் 2020 – முழுமையான தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 (6,853,693) வாக்குகளைப்மேலும் படிக்க...
