Day: May 27, 2020
மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன்மேலும் படிக்க...
ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும்மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்
ஹொங்கொங்கில் இன்று (புதன்கிழமை) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஹொங்கொங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நேரடியாக அமுல்படுத்த சீனா தீர்மானித்தமையினை தொடர்ந்து பலத்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் தேசிய கீதம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ தெரிவித்துள்ளார். குறித்த துக்கதின நேரத்தில் நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மரியா ஜேசுஸ்மேலும் படிக்க...
ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் – ஸ்ரீதரன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில்மேலும் படிக்க...