Day: February 11, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் (11/02/2020)
மேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும் முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய நிர்வாகசபை மூத்த உறுப்பினரும் மல்லாகம் கோணப்புல ஞானவைரவர் கோவில் தலைவருமான அமரர் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களின் 3ம்மேலும் படிக்க...