Day: June 11, 2019
14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி
14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க துபாய் போலீசார் ஏற்பாடு செய்தனர். துபாய் சிறையில் பெண் கைதி 14 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோரை சந்தித்த நெகிழ்ச்சியான காட்சி.துபாய்: துபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபிமேலும் படிக்க...
ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி
விமானத்தில் அவசரகால வழியை கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 40மேலும் படிக்க...
கிரிக்கெட் மைதானத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்மேலும் படிக்க...
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம்
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாகமேலும் படிக்க...
ஸ்டெர்லைட் வழக்கு- நீதிபதி சசிதரன் திடீர் விலகல்
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென விலகியுள்ளார்.சென்னை:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கியமேலும் படிக்க...
‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ மக்கள் மத்தியில் அன்பைப் பரப்பும் நிகழ்வு ஆரம்பம்
நாட்டின் அனைத்து இன மக்கள் மத்தியிலும் அன்பைப் பரப்பி புதிய இலங்கையை நோக்கிச் செல்லும் பயணம் மாத்தறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படைவாதிகள், இனவாதிகள், சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக மாத்தறை மக்கள் ஏற்பாடு செய்த ‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ என்ற தலைப்பிலான நிகழ்வுமேலும் படிக்க...
பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு
சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளைமேலும் படிக்க...
பாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி
எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகுமேலும் படிக்க...