Day: June 5, 2019
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் பாம்பியோ கூறியதாவது, சுவிட்சர்லாந்து விழிப்போடு இருக்க வேண்டும். புதிய அதிவேக தொலைபேசிமேலும் படிக்க...
ரோகித் சர்மா சதம் – முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
ரோகித் சர்மாவின் சிறப்பான சதத்தால் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தமேலும் படிக்க...
அதிகாலையில் சேவல் கூவுவது சரியா? பிரான்சில் வினோத வழக்கு
பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘St pierre d’oleron’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்குமேலும் படிக்க...
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு
ஏபிசி என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
இலங்கையில் சமூக வலைத் தளங்களுக்கு தடை – அரசாங்கத்தின் பேச்சிவார்த்தை தொடர்கிறது
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பதிவுகள் மற்றும் காணொளிகளைப்மேலும் படிக்க...
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தமிழ் தவறில்லாமல் எழுதிவிட்டால் ஒரு லட்சம் பரிசு !- டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி சவால்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என யாருமே கடந்த 50 ஆண்டுகளில் தமிழை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிக்மேலும் படிக்க...
தியாகி சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 45ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,மேலும் படிக்க...
எகிப்தில் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி
எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர். எகிப்தின் மேற்கில் அமைந்துள்ளது சினாய் தீபகற்பம், மிகவும் பதற்றமான பகுதியாக இது கருதப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் இன்று காலை இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் படிக்க...
சிறிய பூச்சி கடித்ததால் சுய நினைவை இழந்த 2 வயது குழந்தை
அமெரிக்காவில் ஒரு சிறிய பூச்சி கடித்ததால் 2 வயது குழந்தை தனது சுய நினைவை இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்தவர் கெய்லா ஆப்லஸ். இவரது 2 வயது மகன் ஜாக்சன் ஆப்லஸ். குழந்தைக்கு கடந்த வாரம்மேலும் படிக்க...
பதாகைகளுடன் சாலையின் ஓரம் கூட்டம்…தீர்வு வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே சிலர் பதாகைகளுடன் நின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரணம் அறிய தனது காரை நிறுத்தினார். ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது – தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. அதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும்மேலும் படிக்க...
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு
ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.மேலும் படிக்க...
போதையில் தாயைத் தாக்கி கொன்ற மகன் ; யாழில் சம்பவம்
போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாயைத் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார்மேலும் படிக்க...
முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட குழு நியமனம்
ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பற்றிய முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்காக முறைப்பாடுகள் இருக்குமாயின், அவற்றை பொறுப்பேற்பதற்காக பொலிஸ் தலைமையகம் மூவர் அடங்கியமேலும் படிக்க...
மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை – இளமையான புதிய முகம் ஒன்றுக்கே ஆதரவு
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் உரையாடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஷான் விஜயலால் டி சில்வா தென்மேலும் படிக்க...