Day: May 10, 2019
13ஆம் திகதிக்கு பின்னர் பல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு தினத்திலாவது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை குறித்து விளக்கம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4மேலும் படிக்க...
அமைச்சர் சஜித் பிரேமதாச பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அறிக்கை கையளிப்பு

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்த அறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்மேலும் படிக்க...