Day: October 28, 2018
விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்
2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன? என்று. நான் சொன்னேன். அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின்மேலும் படிக்க...