Day: April 22, 2018
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று!
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம்மேலும் படிக்க...
31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
நினைவுப் பகிர்வு லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்) இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன் தாயின் மடியில் 06.10.1965 தாயக விடிவில்: 22.04.1987 லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள் கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத்மேலும் படிக்க...
சர்வதேச புவி நாள் : பூமியின் வளங்களை பாதுகாப்போம்!
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969-ம் ஆண்டு ஐக்கியமேலும் படிக்க...
73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)
எழில் கொஞ்சும் காரைநகரில் பிறந்து வளர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ரீ.ஆர்.ரீ.தமிழ் ஒலியின் ஐரோப்பிய வலம் நிகழ்ச்சியில் ஐரோப்பிய செய்திகளை தொகுத்து வழங்கும் கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் தனது 73வது பிறந்த நாளை, 22ம் திகதி ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனதுமேலும் படிக்க...