Day: April 19, 2018
தியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988ல் இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்மேலும் படிக்க...
அதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்
அதி வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்) ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம்மேலும் படிக்க...