Main Menu

Day: January 11, 2018

வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30

பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில்மேலும் படிக்க...