Day: May 14, 2017
தாயே!, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..

அம்புலி காட்டி, இன்னமுதூட்டி என்பசி தீர்த்தாயே..! அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே..! தாயே..!தாயே..! என் தாயே..! ஈரைந்து திங்கள் என்னை சுமந்தாயே..! உன்னை நிகர்த்த கோயில் இல்லை உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன் மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும்மேலும் படிக்க...