Day: April 21, 2017
ஏப்ரல் – 21 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள்.மேலும் படிக்க...