Day: April 20, 2017
வன்னி மக்களின் தொண்டன் ‘கிளி பாதர்’ நினைவு தினம்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காகவே தனது வாழ்வினை அர்ப்பணித்த கிளி பாதர் என அறியப்பட்ட ‘மக்களின் மதகுரு’ மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகளாரின் (‘கிளி பாதர்) 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்ட்டிக்கப் படுகிறது. ஏப்பிரல் 20 2008 அன்றுமேலும் படிக்க...