Day: January 10, 2017
அரசியல் சமூக மேடை – 08/01/2017

தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள் என்று சூளுரைத்து, வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்து, அதற்காகவே பல முறை சிறை சென்று, வாழ்வின் ஏந்துகளையும், குடும்பத்தையுமே இழந்து வாழ்ந்தவர் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள்! அண்மையில் மறைந்த அவரை நினைவுமேலும் படிக்க...