Day: January 1, 2017
வரும் 2017 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களும் சற்று கவனமாகவும் நிதானமும் இருக்க வேண்டிய மாதங்கள்
ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அந்த புது வருடம் நமக்கு எவ்வாறு அமையும்என்ற எதிர்பார்ப்பு நம் எல்லோருகு்குமே இருக்கும். அதிலும் குறிப்பாக, அந்த ஆண்டுக்கான பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆவல் அதிகம் தான். வருடத்தின் எல்லா நாட்களுமே நமக்குமேலும் படிக்க...