Day: August 16, 2016
என் தம்பியே! இளங்கவியே! முத்துக்குமரா! – செந்தமிழன் சீமான்
என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் எழுத இங்குப் பல தம்பிகள் வருவார்கள். உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி எனக்கு யாரடா கிடைப்பார்?மேலும் படிக்க...