Day: September 19, 2015
எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்
மேஷம் : மேஷ ராசி தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி,மேலும் படிக்க...