Month: January 2015
அரசியல் சமூக மேடை – 01/01/2015
ஸ்ரீ லங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பார்வை நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பிக்கின்றார்கள் ஜேர்மனியிலிருந்து திரு.ஜெகநாதன் அவர்கள், றயாகரன் பிரான்ஸ், மற்றும் ஜவகர் அலி ஆகியோர் (தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந் நிகழ்ச்சியின் இறுதி சில நிமிடங்கள் ஒலிப்பதிவாகவில்லை என்பதை மன வருத்தத்துடன் அறியத்மேலும் படிக்க...
புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் – சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஓமந்தை மருதோடை, நாம்பன்குளம், அலைகல்லுபோட்டகுளம், கொந்தக்காரக்குளம், வேப்பங்குளம், ஆச்சிபுரம் ஆனந்தபுரம், பூவரசங்குளம் கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள நிவாரணங்களைமேலும் படிக்க...
போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்க! சிவசக்தி ஆனந்தன் எம்.பி பகிரங்க வேண்டுகோள்
நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் வடக்கு கிழக்கு மாகாண குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் பாய்வதால் மக்களின் குடிமனைகளுக்குள் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கடந்த மூன்றாண்டுகளாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வரும்மேலும் படிக்க...
புத்தாண்டு வாழ்த்து 2015
புத்தாண்டை முன்னிட்டு இன்றைய (01/01/2015) எமது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் வாழ் அன்பு நேயர்கள் திரு.திருமதி.ராஜா பேர்ண்) திரு.திருமதி.சக்திவேல் திரு.திருமதி.ரமணி கைலாசநாதன் திரு.திருமதி.ரேவதி சுந்தரலிங்கம் திரு.திருமதி.தர்மராஜா திரு.திருமதி.ராஜா (சூரிச்) திரு.திருமதி.மோகன் சொரூபி திரு.திருமதி.றஜீதா தீபன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4