Main Menu

16 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் – அனுர தொடர்ந்தும் முன்னிலையில்

2024 ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள்  தொடர்ந்து வெளியாகும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.16 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் முடிவுகளும்  ஒரு தேர்தல் தொகுதியினது முடிவும் வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமார திசநாயக்க 213,783 (53.54) வாக்குகளை பெற்றுள்ளார்.

பகிரவும்...
0Shares