ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தென் மாகாணம், ஹம்பாந்தோட்டை முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 221,913, சஜித் பிரேமதாச – 131,503, ரணில் விக்ரமசிங்க – 33,217, நாமல் ராஜபக்ஷ – 26,707
பகிரவும்...