வன்னி மாவட்ட முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வட மாகாணம் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.சஜித் பிரேமதாச – 28,301 அரியநேத்திரன் – 12,810அனுரகுமார திஸாநாயக்க – 3,453ரணில் விக்ரமசிங்க – 7,117 பதிவான வாக்குகளின் சதவீதம்…சஜித் – 51.19% அரியநேத்திரன் – 23.17 அனுர – 12.87% ரணில் – 14.04%
பகிரவும்...