Main Menu

வன்னி மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் – சஜித் முன்னிலை

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  வடக்கு மாகாணம், வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  சஜித் பிரேமதாச 4,899  ரணில் விக்கிரமசிங்க 4,257  அனுரகுமார திஸாநாயக்க 2,092  அரியநேத்திரன்1,160  நாமல் ராஜபக்ஷ 68

பகிரவும்...