வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை இன்று முதல் மொரட்டுவையில் இருந்து ஆரம்பம்
வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மொரட்டுவை ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...