யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வட மாகாணம் , யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. சஜித் பிரேமதாச – 121,177, அரியநேத்திரன் – 116,688, அனுரகுமார திஸாநாயக்க – 27,086, ரணில் விக்ரமசிங்க – 84,558, நாமல் ராஜபக்ஷ – 800
பகிரவும்...