Main Menu

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  வட மாகாணம், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  சஜித் பிரேமதாச – 30,571  அரியநேத்திரன் 20,348  அனுரகுமார திஸாநாயக்க – 2,805 ரணில் விக்ரமசிங்க – 7,182  பதிவான வாக்குகளின் சதவீதம்…  சஜித் – 47.33%  அரியநேத்திரன் 31.52%  ரணில் – 11.12 %  அனுர – 4.34

பகிரவும்...
0Shares