Main Menu

மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை

மோசடியான பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்றதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார்.

மோசடியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்தே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் மற்றொரு தொழிலதிபரும்  கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பகிரவும்...
0Shares