Main Menu

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் சற்றுமுன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேசியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அனுரகுமார கலந்துரையாடியுள்ளார்.

பகிரவும்...