Main Menu

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக இதனை தெரிவித்தார்.