Main Menu

முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – திருக்குமரன் ஜெய்வீன் (26/01/2026)

பிரான்ஸ் Val d’Europe Montévrain இல் வசிக்கும் திருக்குமரன் & சரண்யா தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜெய்வீன் (Jeyveen) தனது முதலாவது பிறந்த நாளை 26ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமை இன்று கொண்டாடுகிறார்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் ஜெய்வீன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா லயானா (Layana), அப்பப்பா தயாளன், அப்பம்மா வதனா, அம்மம்மா ஜெயந்தி, பூட்டி ஜெயலட்சுமி, ஜெனி மாமி, திருவரன் பெரியப்பா, காந்தன் மாமா , தாரணி பெரியம்மா, சதீஸ் மாமா, சாளினி மச்சாள், நிசா மச்சாள், ஐடன் அண்ணா, ஐலா அக்கா மற்றும் தாயகத்தில் வசிக்கும் தாத்தா, அம்மம்மா, ஐரோப்பாவில் வசிக்கும் தாத்தாமார், அம்மம்மாமார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து உரும்பிராய் கற்பக பிள்ளையார் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று, பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்தி மகிழ்கிறார்கள்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் ஜெய்வீன் செல்லம் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ, TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய தினம் TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா, அப்பம்மா திரு.திருமதி.தயாளன் வதனா குடும்பத்தினர்.

அவர்களுக்கு எமது நன்றி.