Main Menu

முதலாவது ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி சின்னதம்பி சின்னமணி (11/12/2025)

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா சின்ன புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னதம்பி சின்னமணி அம்மா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமை டிசம்பர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி சின்னதம்பி சின்னமணி அம்மா அவர்களை அன்பு கணவர் சின்னத்தம்பி, அன்பு பிள்ளைகள் சிவகுமார்(பிரான்ஸ்) உதயகுமார் (ஆசிரியர் வவுனியா) மணிமலர்(அமெரிக்கா) நேசமலர்(பிரான்ஸ்) மருமக்கள் பேபி சிவா (TRT தமிழ் ஒலி பாடகி) செல்லத்துரை (அமெரிக்கா) ஶ்ரீதர்சினி (ஆசிரியை வவுனியா) சுரேஸ் கண்ணா (பிரான்ஸ்) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலெக்ஸ்(பிரான்ஸ்) சுவிஸ்கா(பிரான்ஸ்) கஜன்சிகா (அமெரிக்கா) லுவினிசா(வவுனியா) பூட்டி கபிரியல் (பிரான்ஸ்) அன்பு சகோதரன் கனகரத்தினம், அன்பு சகோதரி செல்வமணி, ஆகியோர் நினைவு கூருகின்றார்கள்.

இன்று முதலாவது ஆண்டை நினைவு கூரும் திருமதி சின்னத்தம்பி சின்னமணி அம்மாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு திருமதி. சிவா பேபி குடும்பத்தினர்.

அவர்களுக்கு எமது நன்றி

பகிரவும்...