Main Menu

மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகளின் முடிவுகள் சில

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டம்  சஜித் பிரேமதாச : 3093,  அனுரகுமார திஸாநாயக்க : 1763,  மாத்தளை மாவட்டம் சஜித் பிரேமதாச : 2211, அனுரகுமார திஸாநாயக்க : 1909,  திகாமடுல்ல சஜித் பிரேமதாச : 4814, அனுரகுமார திஸாநாயக்க : 3391,

மாத்தறை சஜித் பிரேமதாச : 4505, அனுரகுமார திஸாநாயக்க : 3130
பதுளை  சஜித் பிரேமதாச : 4760 அனுரகுமார திஸாநாயக்க : 3437

பகிரவும்...
0Shares