Main Menu

மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க 43827  சஜித் பிரேமதாச 16822 ரணில் விக்கிரமசிங்க 9661 நாமல் ராஜபக்ஷ 1489  திலீத் ஜயவீர 1003  பதிவான வாக்குகளின் சதவீதம்…  அனுர – 59.39%  சஜித் – 22.8% ரணில் – 13.09% 

பகிரவும்...
0Shares