Main Menu

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (19) நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்திய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares