Main Menu

புலம் பெயர்ந்த இலங்கையர்கள் இ-சேவையில் சான்றிதழ்கள் பெற முடியும்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தற்போது, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் ஆன்லைன் சான்றளிக்கப்பட்ட நகல்களை இலங்கையின் தூதரகங்கள் மூலம் பெற முடியும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.

பகிரவும்...
0Shares