புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்
பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
