Main Menu

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பேராயருடன் சந்திப்பு

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி,  பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

பகிரவும்...