பிறந்த நாள் வாழ்த்து – திரு.சரசானந்தராஜா சத்தியராஜா (29/12/2025)
தாயகத்தில் சங்குவேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரசானந்தராஜா சத்தியராஜா அவர்கள் 28ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்த தனது பிறந்த நாளை இன்று 29ம் திகதி திங்கட்கிழமை தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு.சரசானந்தராஜா சத்தியராஜா அவர்களை அன்புத்தாயார் சத்தியபாமா, அன்பு மாமி செல்வராணி, அன்பு மனைவி சிவதர்ஷினி, அன்பு மகன் அபிவரதன் , அண்ணா சிவராஜன் குடும்பம், தங்கை பிரியதர்ஷினி குடும்பம், மற்றும் மாமாமார், மாமிமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் அருளோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.சதானந்தராஜா சத்தியராஜா அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி சிவதர்ஷினி அன்பு மகன் அபிவரதன்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி


