Main Menu

பிரதமர் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி அனுஷ்டிப்பு

இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (02) காந்தி ஜெயந்தி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பகிரவும்...
0Shares