பிரட்மன் வீரக்கோன் காலமானார்
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார்.
இவர் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பிலும், இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
