Main Menu

நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

நிலைமையைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares