Main Menu

நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை – கமல் குணரத்ன

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...
0Shares