Main Menu

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 14 ஆம் நாள் இன்று (09) காலை முத்தேர் இரதோற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

 

பகிரவும்...