Main Menu

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவ​ளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக குறித்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள ​​வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பகிரவும்...