Main Menu

தனது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றார் ரணில்!

2024 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி செயலாளருக்கு அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார்.ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கொழும்பு 07 இல் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றுள்ளார்.

பகிரவும்...
0Shares